தமிழில் பிரிவோம் சந்திப்போம் தொடரின் மூலம் அறிமுகமானார்

சரவணன் மீனாட்சி தொடரின் அடுத்தடுத்த சீசனின் கதாநாயகியாக நடித்து அசத்தினார்

பிரபல தமிழ் தொலைக்காட்சிகளான சன் டி‌வி, விஜய் டி‌வி, ஜீ தமிழ் தொடர்களில் நடித்துள்ளார்

சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான நாம் இருவர் நமக்கு இருவர் 2 ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது

சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக செயல்பட்டு வரும் ரச்சித்தா

அவ்வ போது தன் ரசிகர்களிடம் சமூக வலைத்தளம் மூலம் நேரலையிலும் கலந்துரையாடி வருகிறார்

சமீபத்தில் கன்னட படத்தில் முக்கிய கதாபாதிராத்தில் நடிக்க ஒப்பந்தமானார்

ரச்சிதா மஹாலக்ஷ்மி கன்னடத்தில் நடிக்கும் படத்திற்க்கு ரங்கநாயகா என பெயர் வைக்கபட்டுள்ளது

ரச்சித்தா வெளியிட்டுள்ள ரங்கநாயகா படத்தின் புகைபடங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது