தளபதி விஜய் நடிக்கும் 66-வது திரைப்படம் வாரிசு

வாரிசு படத்தினை தெலுங்கு பட இயக்குனர் வம்சி இயக்குகிறார்

வாரிசு படத்திற்க்கு தெலுங்கு படங்களுக்கு இசையமைத்த தமன் இசையமைக்கிறார்

வாரிசு படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார் ராஷ்மிகா மந்தன்னா 

வாரிசு படத்தின் மூலம் முதன் முறையாக விஜய்யுடன் இணைந்து நடிக்கிறார் ராஷ்மிகா

வாரிசு படத்தின் முதல் பாடல் ரஞ்சிதமே நேற்று யுட்யூப்பில் வெளியானது

முன்னதாக, கடந்த 2நாட்களுக்கு முன் ரஞ்சிதமே பாடலின் ப்ரோமோ வெளியானது

ரஞ்சிதமே பாடலின் ப்ரோமோ யுட்யூப்பில் தொடர்ந்து இரண்டாம் இடத்தை பிடித்து வருகிறது

நேற்று மாலை ரஞ்சிதமே பாடல் வெளியாகி யுட்யூப்பில் தொடர்ந்து முதல் இடத்தை பிடித்து வருகிறது

ரஞ்சிதமே பாடல் வெளியாகி 24 மணி நேரத்தில்  யுட்யூப்பில் 1.7மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது

ரஞ்சிதமே பாடலை தளபதி விஜய் மற்றும் பாடகி மாணசி ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர்

ரஞ்சிதமே பாடலில் விஜய் மற்றும் ரஷ்மிகாவின் ஆட்டம் பாட்டம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது

வாரிசு திரைப்படம் வரும் 2023 பொங்களுக்கு திரைக்கு வருகிறது