கர்நாடகா மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர் ராஷ்மிகா மந்தன்னா 

தெலுங்கில் கீதா கோவிந்தம் படத்தின் மூலம் பிரபலமானார் ராஷ்மிகா மந்தனா 

சமீபத்தில் ராஷ்மிகா நடிப்பில் வெளிவந்த புஷ்பா திரைப்படம் மிக பெரிய வரவேற்பை பெற்றது

ராஷ்மிகா தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார்

தமிழில் முதல் திரைப்படம் கார்த்தியுடன் சுல்தான்

தளபதி விஜய்யுடன் தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார்