தமிழில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வலம் வந்த சதா

ஜெயம் திரைபடத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் அந்நியன் படத்தில் நடித்தார்

விக்ரமுடன் நடித்த அந்நியன் திரைப்படம் சதாவிற்கு மிகப்பெரிய வெற்றிபடமாக அமைந்தது

அஜீத் குமாருடன் நடித்த திருப்பதி திரைபடமும் நல்ல வரவேற்பை பெற்றது