யூகன் படத்தின் மூலம் நாயகியாக களமிறங்கினார் சாக்க்ஷி

தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்

குறுகிய காலத்திலே ரஜினியின் காலா படத்தில் நடித்தார்

பிக்பாஸ் தமிழ் சீசன் 3 -இல் போட்டியாளராக கலந்து கொண்டார்

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமடைந்தார்

இணையத்தில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே கொண்டுள்ளார் சாக்க்ஷி

சமூக வலைதளத்தில் மிகவும் ஆக்டிவ்வாக இருப்பவர் நடிகை சாக்க்ஷி

சமீபத்தில் சாக்க்ஷி நடத்திய saree போட்டோஷூ ட் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது

saree போட்டோஷூடின் கடைசி புகைப்படங்களை நேற்று வெளியிட்டார்