ஹாட் & கியூட் திரைப்பட நடிகை சாக்ஷி அகர்வால் போட்டோஸ் வைரலாக பரவி வருகிறது

பிக்பாஸ் தமிழ் 3-இல் கலந்து கொண்டு தமிழ் ரசிகர்களை கவர்ந்தார்

சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் காலா படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் கவனம் ஈர்த்தார்

சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக செயல்பட்டு தன் ரசிகர்களையும் ஆக்டிவாக வைத்திருப்பவர் நடிகை சாக்ஷி

சமீபத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து தனது ரசிகர்களுக்கு கிறிஸ்மஸ் வாழ்த்து தெரிவித்தார்

சாக்ஷியின் சாப்டர் 2, புரவி உள்ளிட்ட படங்கள் ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது