பகல் நிலவு சீரியல் மூலம் சின்னதிரையில் அறிமுகமானார்

ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மூன்றாவது ரன்னர்-ப்பாக தேர்வு செய்யபட்டார்

ரெட்டை ரோஜா தொடரில் இரட்டை வேடங்களில் நடித்து அசத்தி இருப்பார்

பிக்பாஸ் சீசன் 4-இல் போட்டியாளராக கலந்து கொண்டு 98 நாட்கள் பிக்பாஸ் இல்லத்தில் இருந்தார்

தற்போது இயக்குனர் பொன்ராம் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்