எனக்கு 20 உனக்கு 18 படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் ஸ்ரேயா

தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரேயா

உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் நடிகை ஸ்ரேயா

தமிழில் ரஜினி காந்த, விஜய், தனுஷ், விஷால் என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளதுள்ளார்

முதன் முதலில் இஷ்டம் என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமா துறைக்குள் நுழைந்தார்

2001 இல் சினிமா துறையில் அடியெடுத்து வைத்தார் ஸ்ரேயா

2018-இல் வெளிநாட்டவரான andrei கொஸ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்

ஸ்ரேயாவுக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது

திருமணத்திற்க்கு பிறகு மீண்டும் படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வருகிறார் ஸ்ரேயா

சமீபத்தில் புடையில் போட்டோஷூட் நடத்திய ஸ்ரேயா. இந்த புகைபடத்தில் ராணியை போல் உணர்கிறேன் என தெரிவித்துள்ளார்