தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர்

தமிழில் கடைசியாக ஆக்ஷன் திரைபடத்தில் நடித்தார்

இப்போது புதிதாக மலையாள படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்

மலையாளத்தில் நடிகர் திலீப்புடன் இணைந்து நடிக்கவுள்ளார் தமன்னா

சமீபத்தில் இந்த படத்தின் பூஜை நடைபெற்றது அதில் தமன்னா கலந்து கொண்டார்

தற்போது அந்த புகைபடங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது