பொன்னியின் செல்வனில் குந்தவையாக நடிக்கிறார் த்ரிஷா

பொன்னியின் செல்வன் இசை, ட்ரைலர் விழாவில் பங்குபெற்ற த்ரிஷா

நீண்ட இடைவெளிக்கு பிறகு இசை வெளியிட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்

பொன்னியின் செல்வன்  படத்தினை மணிரத்னம் இயக்குகிறார்

மணிரத்னம் இயக்கத்தில் இரண்டாவது முறையாக நடிக்கிறார் த்ரிஷா

பொன்னியின் செல்வன் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது