தளபதி விஜய் தனது 66-வது படமாக வாரிசு படத்தில் நடித்துள்ளார்

விஜய்யின் வாரிசு படத்தில் நடிகர் சிம்பு தீ தளபதி பாடலை பாடியுள்ளார்

வாரிசு படத்தில் இடம் பெற்றுள்ள தீ தளபதி பாடலை கவிஞர் விவேக் எழுதியுள்ளார்

தீ தளபதி பாடலுக்கு நடன ஆசிரியராக டான்ஸ் மாஸ்டர் sandy

வாரிசு படத்தின் இசையமைப்பாளர் தமனுடன் நடிகர் சிம்பு

வாரிசு படத்தின் இரண்டாவது பாடலாக தீ தளபதி வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது

தளபதி விஜய்யின் 30 வருட சினிமா பயணத்தை கொண்டாடும் விதமாக தீ தளபதி பாடல் வெளியிடபட்டுள்ளது

யுட்யூபில் தீ தளபதி பாடலை 1 கோடிக்கும் அதிகமானோர் பார்த்து வருகின்றனர்