20 ஆண்டுகள் கடந்தும் தமிழ் சினிமாவின் டாப் நடிகையாக வலம் வருபவர் நடிகை த்ரிஷா

தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் முன்னணி நாயகிகளில் ஒருவராக இருக்கிறார் த்ரிஷா

தமிழ், தெலுங்கில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து உள்ளார்

பொன்னியின் செல்வன் பாகம் 1-இல் த்ரிஷாவின் நடிப்பு பலரையும் ஈர்த்தது

அதை தொடர்ந்து, தற்போது பொன்னியின் செல்வன் பாகம் 2-இல் த்ரிஷா நடித்து வருகிறார்

பொன்னியின் செல்வன் பாகம் 2  உலக அளவில் வரும் ஏப்ரல் 28 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது

பொன்னியின் செல்வனில் குந்தவை எனும் கதாபாத்திரத்தில் தனது அழகான நடிப்பை வெளிபடுத்தி வருகிறார் த்ரிஷா

பொன்னியின் செல்வன் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய்யுடன் மீண்டும் இணைந்துள்ளார்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் லியோ படத்தில் த்ரிஷா நடித்து வருகிறார்

Leo படத்தின் முதற்கட்ட படபிடிப்பு காஷ்மீரில் நடந்து முடிந்துள்ளது