த்ரிஷா நடித்த முதல் தமிழ் திரைப்படம் மௌனம் பேசியதே

தமிழ் சினிமாவில் 20 வருடங்களுக்கு மேலாக முன்னணி நாயகியாக வலம் வருகிறார் த்ரிஷா

தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், விஜய், அஜீத் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துவிட்டார்

தமிழ் மட்டுமின்றி தென்னிந்தியா சினிமா உலகில் மிக முக்கிய நடிகையாகவும் திகழ்ந்து வருகிறார் த்ரிஷா

பெரிய நீண்ட இடைவெளிக்கு பிறகு தளபதி விஜய்யுடன் லியோ படத்தின் மூலம் மீண்டும் ஜோடி சேர்ந்தார்

லியோ படத்தை தொடர்ந்து அஜீத் தற்போது நடித்து கொண்டிருக்கும் படத்திலும் த்ரிஷா இணைந்துள்ளார்

இதை தவிர கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளிலும் நடித்து வருகிறார்

உலகநாயகன் கமலுடன் ஏற்கனவே மன்மதன் அம்பு படத்தில் நடித்திருக்கிறார் த்ரிஷா

தற்போது கமல்ஹாசன் நடிக்கும் புதிய படத்தில் ஜோடியாக இணைந்து நடிக்கிறார் த்ரிஷா

விஜய், அஜீத், கமல் என உச்ச நட்சத்திரங்களுடன் இணைந்து நடிக்கும் த்ரிஷா மீண்டும் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதை கொள்ளையடிக்க ஒரு ரவுண்ட் வருவார் என எதிர்பார்க்கபடுகிறது