ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கபட்ட விக்ரம் ட்ரைலர் வெளியானது

அனிருத்தின் அதிரவைக்கும் இசை விக்ரம் படத்திற்க்கு கூடுதல் பலத்தை கொடுத்துள்ளது

விக்ரம் பட டிரைலரில் மிரட்டும் விஜய் சேதுபதி

விக்ரம் பட விழாவில் பங்கு பெற்ற இயக்குனர் பா.ரஞ்சித்

நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான உதய்நிதி ஸ்டாலின் விக்ரம் பட விழாவில் கலந்து கொண்டார்

நடிகர் சிலம்பரசன் உலக நாயகன் கமல் ஹாசன் நடித்த விக்ரம் பட ட்ரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார்