xiaomi mi 11x மற்றும் mi 11x pro – இந்தியாவில் அறிமுகமானது…
Last Updated on May 15, 2021 by Dinesh
xiaomi mi 11x மற்றும் mi 11x pro ஆகிய இரண்டு புதிய வகை மொபைல்கள் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது…

கடந்த ஏப்ரல் மாத இறுதியில் சியோமி நிறுவனத்தின் mi மாடல்களில் 11 சீரிஸ் மொபைல் போன்கள் வெளியாகியுள்ளன. அவற்றின் சிறப்பு அம்சங்களை பின்வருமாறு பார்க்கலாம்.
தற்போது வெளியாகியுள்ள ரெட்மி மொபைல் மாடல்களான (xiaomi mi 11x price in india) -ன் விலை ரூ. 29,999 ஆக நிர்ணயம் செய்யபட்டுள்ளது. இதனுடன் வெளியான மற்றொரு ரெட்மி மாடல் (xiaomi mi 11x pro price in indai) -வின் விலை ரூ. 39,999 ஆக உள்ளது. இந்த விலைகள் தற்போது உள்ளவை நீங்கள் மொபைல் வாங்கும் போது அன்றைய தேதிகளில் மொபைல் விலை மாறுபடலாம்.
xiaomi mi 11x மற்றும் மொபைல் முழு விவரம் ( xiaomi mi 11x specification)
இந்த மாடல் மொபைலில் டிஸ்ப்ளே சைஸ் 6.67inch கொடுக்கபட்டுள்ளது. இது சென்டி மீட்டர் அளவில் இவை (16.94cm) கொண்டுள்ளது. இதன் டிஸ்ப்ளே அமைப்பு ஆமோ எல்இடி 395ppi கொண்டது மேலும் இந்த போனின் ரிப்ரெஷ் வீதம் 120HZ உடையது.
Display
இதன் ஸ்கிரீன் அளவு 1080 x 2400pix அளவை கொண்டுள்ளது. மேலும் இதில் ரேஷியோ 20:9 அளவை கொடுக்கபட்டுள்ளதால் இதில் வைட் ரேஞ்ச் புகைப்படங்களை நன்றாக எடுத்து கொள்ள முடியும்.
ஒரு வேலை மொபைல் கையிலிருந்து தவறி விழுந்தால் மொபைலின் டிஸ்ப்ளே சேதாரம் அடைவதை தடுக்க டிஸ்ப்ளே மேற்பரப்பில் கொர்நிங்க் கொரில்லா கிலாஸ் வி5, பாதுகாப்பு அம்சமாக இணைக்கப்ட்டுள்ளது.
Camera
கேமராவை பொறுத்தவரை மொபைலின் பின்புறத்தில் மூன்று கேமராக்கள் கொடுக்கபட்டுள்ளன. முதல் கேமராவில் 48mp, இரண்டாவது 8mp, மூன்றாவது 5mp, உடன் எல்இடி பிளாஷ் சேர்க்கபட்டுள்ளது.
இதன் முன்பக்க செல்ஃபீ கேமராவை பொறுத்தவரை 20mp அளவை மட்டும் பெற்றுயிருக்கிறது. மேலும் இது கேமரா அம்சங்களில் ஆட்டோ போக்கஸ், இமேஜ் ரீசொல்யூஷன் 8000 கிஸ் 6000pix உடையது.
இதில் ஹை டைனமிக் ரேஞ்ச் மோட்(HDR) உதவியுடன் தொடர்ந்து கேமராவை சூட்டிங் மோடில் பயன்படுத்த முடியும். மேலும் இவை 200மிங் மற்றும் ஆட்டோ போக்கஸ், பேஸ் டெடெக்ட், டச் ஆப் போக்கஸ் ஆகியவைகளை கொண்டுள்ளது.
Perfomance
இதன் செயல்திறன் பொறுத்தமட்டில் சிப்செட்டில் குயல்கொம்ம் ஸ்நாப்ட்ராகன் 870 அமைப்பை உடையது. இவற்றின் cpu – ஒக்டா கோர்(3.2ஜிஎச்ஜெட்,சிங்கிள் கோர், கிர்யோ 585 + 2.42 ஜிஎச்ஜெட் ,திரிகோரே, கிர்யோ 585 + 1.8 ஜிஎச்ஜெட், குயத் கோர், கிர்யோ 585) ஆகியவை உள்ளடக்கியது.
64bit அமசத்தை கொண்டது. இதன் கிராபிக்ஸ் அமைப்பு அட்ரெனோ 650 இயங்குகிறது.
ரம் பொறுத்தவரை 6gb அளவை பெற்றுயிருக்கிறது. ரம்வுடைய டைப் எல்பிடிடிஆர்5(LPDDR5) வகையை சார்ந்தது.
போன் ஸ்டோரேஜ் 128gb வரை கொடுக்கபட்டுள்ளது. இதில் மெமரி கார்ட் சேவை கொடுக்கபடவில்லை..
Battery
டைப் சி வகையை சார்ந்த இந்த பேட்டரி அமைப்பில் 33w பாஸ்ட் சார்ஜ்ராகவும், ஒரு மணி நேரத்தில் 100% சதவீதம் சார்ஜ் நிரம்பி விடும் என சொல்லபடுகிறது
இந்த பேட்டரியின் அளவு 4520mah கொடுக்கபட்டுள்ளது.
Network & connectivity & sensor
இதில் ஒரே சமயத்தில் இரண்டு நானோ சிம்களை பயன்படுத்தி கொள்ளலாம்.மேலும் இந்த மொபைலில் 5g நெட்வொர்க் சேவை அனுமதிக்கிறது.
போனின் பக்கவாட்டில் இதன் சென்சார் பொருத்தபட்டுள்ளது..
Design
163.7mm ஹைட் உடைய இந்த போனில் இதன் வித் 76.4mm, திக்நெஸ் 7.8mm கொண்டது. இதனுடைய வெயிட் 196 கிராம் என தெரிவிக்கபட்டுள்ளது.
இந்த மொபைல் மூன்று வித கலர்களில் கிடைக்க பெறுகிறது. அவை சில்வர், ஒயிட், பிளாக் என மூன்று அற்புதமான டிசைன்களில் கிடைக்ககின்றன. இதனை (mi 11x amazon india) ஆன்லைனிலும் ஆர்டர் செய்து பெற்று கொள்ளலாம்.