Cinema NewsKollywood

Naane Varuven படத்திற்க்கு சென்சார் போர்டு கொடுத்த சர்டிபிகேட் இதான்?

Last Updated on September 22, 2022 by Dinesh

Naane Varuven படத்திற்க்கு சென்சார் போர்டு கொடுத்த சர்டிபிகேட் அதிகாரபூர்வமாக வெளியாகி உள்ளது..

Naane Varuven படத்திற்க்கு சென்சார் போர்டு கொடுத்த சர்டிபிகேட் இதான்?
Dhanush

துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுபேட்டை, மயக்கம் என்ன உள்ளிட்ட வெற்றி படங்களுக்கு பிறகு இயக்குனர் செல்வராகவன் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, நடிகர் தனுஷ் ஆகியோர் மீண்டும் இணையும் திரைப்படம் நானே வருவேன்..

இத்திரைபடம் கடந்த வருடம் அக்டோபர் மாதம் தொடங்கி படபிடிப்பு பணிகள் நடைபெற்று வந்தன. கடைசியாக நானே வருவேன் படத்தில் நடிகர் தனுஷ் நடிக்கும் படபிடிப்பு காட்சிகள் ஊட்டியில் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி நடைபெற்று முடிவடைந்தது..

நானே வருவேன் திரைபடத்தில் தனுஷ் சம்பந்தபட்ட காட்சிகள் படமாக்கப்பட்ட பின் அதை தொடர்ந்து தனுஷின் தனது டப்பிங் பணிகளையும் முடித்துவிட்டார். இதை தொடர்ந்து படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளும் விருவிருப்பாக நடைபெற்று முடிந்தது..

இதையடுத்து நானே வருவேன் படத்தின் டீசர் கடந்த செப்டெம்பர் 15 ஆம் தேதி படக்குழுவினரால் வெளியிடப்பட்டு ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றது..

நானே வருவேன் படத்தில் இருந்து இது வரை veera soora என்ற பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

வீர சூரா பாடலை நானே வருவேன் படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பாடியுள்ளார்..

Naane Varuven படத்தில் தனுஷ், இந்துஜா, Elisabet Avramidou Grandlund, பிரபு, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

மேலும் படத்தின் ஒளிப்பதிவாளராக ஓம் பிரகாஷ் மற்றும் எடிட்டராக புவன் ஸ்ரீநிவாசன் ஆகியோர் பணியாற்றியுள்ளனர்..

தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணுவின் தயாரிப்பு நிறுவனமான V Creations நானே வருவேன் படத்தினை தயாரிக்கிறது..

Naane Varuven திரைப்படம் வரும் செப்டெம்பர் 29 ஆம் தேதி திரைக்கு வரும் சூழலில் படத்தின் சென்சார் போர்டு குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது..

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த நானே வருவேன் படத்திற்க்கு U/A சான்றிதழ் வழங்கபட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
Close

Adblock Detected

Please Consider supporting us by disabling your adblocking Thank you !