Bigg BossEntertainment
Trending

bigg boss tamil season7 : பிக்பாஸ் ஜோவிகா விஜயகுமார் எவிக்ட் செய்யபட்டாரா?

Last Updated on December 3, 2023 by Dinesh

bigg boss tamil season7 : பிக்பாஸ் ஜோவிகா விஜயகுமார் எவிக்ட் செய்யபட்டார் என சமூக வலைதலைத்தளத்தில் வைரலாகி வருகிறது..

பிக்பாஸ் என்பது இந்தியாவில் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சி ஆகும். இந்த நிகழ்ச்சியில் தமிழ் சினிமா, தொலைக்காட்சி, .

சமூக வலைத்தள பிரபலம் உள்ளிட்ட துறைகளில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்களை தேர்வு செய்து நிகழ்ச்சியில் பங்கு கொள்ள வைக்கபடுகிறது..

100 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வார இறுதி இரண்டு நாட்களில் நிகழ்ச்சியை உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்..

பிக்பாஸ் இல்லத்தில் வாரத்தின் 5 நாட்களில் போட்டியாளர்களுக்கு வைக்கப்படும் போட்டிகள் அதன் மூலம் அவர்களுக்குள் ஏற்படும் சண்டைகள், கருத்து வேறுபாடுகள்,

ஒருவர் மற்றொருவருடன் இருக்கும் முரண்பாடுகள் இவை வார இறுதி இரண்டு நாட்களில் நிகழ்ச்சியை கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் போது போட்டியாளர்களிடம் விவாதிக்கபடுகிறது..

இந்த விவாதத்தின் போது ஒருவர் மீதான ஒருவர் குற்றசாட்டை மற்ற சக போட்டியாளர்கள் முன்னிலையில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும்,

கமல் ஹாசனிடம் ஒவ்வொரு போட்டியாளரும் தங்களுக்கு மற்ற போட்டியாளர்களிடம் இருக்கும் முரண்பாடுகள், கருத்து வேறுபாடுகள் மற்றும் சண்டைகள் குறித்த காரணத்தை முன் வைக்கின்றனர்..

போட்டியாளர்கள் கூறும் கருத்துக்களை கேட்டறிந்து பிக்பாஸ் இல்லத்தில் போட்டியாளராகளுக்குள் இருக்கும் கருத்து வேறுபாட்டையும், முரண்பாடுகளையும் அவர்களுக்கு எடுத்துரைத்து பிக்பாஸ் இல்லத்தில் போட்டியாளர்களுக்கு இருக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வை கொடுப்பது பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல் ஹாசனின் சிறப்பு அம்சமாகும்..

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாரம் இரண்டு நாட்களில் வெறும் விவாதங்கள் மட்டும் நடைபெறுவதில்லை.

பிக்பாஸ் போட்டியாளர்கள் வாரம் ஒருவர் கட்டாயமாக எவிக்ட் செய்யபட்டு பிக்பாஸ் இல்லத்திலிருந்து வெளியேற்றபடுகிறார்..

bigg boss tamil நிகழ்ச்சியை தொலைகாட்சியின் வாயிலாக பார்த்து கொண்டிருக்கும் தமிழ் ரசிகர்கள் தங்களுக்கு,பிடித்தமான போட்டியாளர்களை,

பிகபாஸ் வீட்டில் இருந்து வெளியேறாமல் இருக்க அவர்களுக்கு தங்கள் வாக்குகளை செலுத்தி தொடர்ந்து அவர்கள் பிக்பாஸ் வீட்டில் விளையாட வைக்கிறார்கள்..

போட்டியாளர்கள் எல்லோருக்கும் ரசிகர்களால் வாக்குகள் குவிந்த வண்ணம் இருந்தாலும் இதில் குறைந்த வாக்குகளை பெரும் போட்டியாளர் பிக்பாஸ் இல்லத்திலிருந்து வெளியேற்றபடுகிறார்..

Jovika Vijayakumar

தற்போது, நடைப்பெற்று வரும் பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் ஆரம்ப நாள் முதல் தற்போது வரை நிகழ்ச்சியில் பிரபலமாக அறியபடுபவர்களில் ஒருவர் ஜோவிகா விஜயகுமார்..

பிக்பாஸ் தமிழ் சீசன் 7 தொடங்கி 63 நாட்களை கடந்த நிலையில் கிட்டதட்ட 9 போட்டியாளர்கள் இது வரை பிக்பாசிலிருந்து வெளியேறி உள்ளனர்.

கடந்த வாரம் பிக்பாஸ் போட்டியாளர் akshaya udhayakumar வெளியேறிய நிலையில், தற்போது மற்றுமொரு bigg boss tamil season7 போட்டியாளரான jovika vijayakumar பிக்பாஸ் இல்லத்தில் இருந்து எவிக்ட் செய்யபட்டு வெளியேற்றபட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது..

ஜோவிக்காவிற்க்கு மற்ற போட்டியாளர்களை விட இந்த வாரம் வாக்குகள் குறைந்து இருப்பதனால் அவர் பிக்பாஸிலிருந்து வெளியேற்றபடுகிறார்..

ஜோவிகா விஜயகுமார் பிக்பாஸ் வீட்டில் இருந்து (Bigg Boss Tamil Season 7 house) வெளியேறிய தகவல் சமூக வலைதளத்தில் வெளியாகி நெட்டிசன்கள் அதனை சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்..

Show More
Back to top button
Close

Adblock Detected

Please Consider supporting us by disabling your adblocking Thank you !