நீச்சல் உடையில் கலக்கும் Raiza Willson புகைபடம்
Last Updated on April 10, 2022 by Dinesh
நீச்சல் உடையில் கலக்கும் Raiza Willson புகைபடங்கள் படு வேகமாக பரவி இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது..

பிரபல தனியார் தொலைகாட்சியான விஜய் டிவியில் ஒளிப்பாராகி ஹிட் அடித்த பிக்பாஸ் சீசன் 1- இல் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான ரைசா வில்சன்..
இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 100 நாட்கள் பிக்பாஸ் இல்லத்தில் தங்கி போட்டிகளை எதிர்கொள்ளும் போட்டியாளர்கள் 100 நாட்கள் இறுதிக்கு பின் கடைசி ஒருவரை வெற்றியாளராக அறிவிப்பார்கள்..
இந்த நிகழ்ச்சியை பார்க்கும் மக்கள் தங்களுக்கு பிடித்த போட்டியாளர்களை தங்களின் வாக்குகளின் மூலம் பிக்பாஸ் இல்லத்தில் வெகு நாட்கள் தங்க வைக்க முடியும். இது பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒரு சிறப்பம்சமாகும் போட்டியில் பங்கு பெற்ற ஒவ்வொரு போட்டியாளர்களின் செய்லபாடுகளை இது வெளிபடுத்தும்..

பிக்பாஸ் சீசன் 1 -இல் பங்குபெற்ற ரைசா வில்சன் சுமார் 63 நாட்கள் ரசிகர்களின் ஆதரவை பெற்று இருந்த ரைசா பின்னர் ஏவிக்ட் செய்யப்பட்டு போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.. இந்த நிகழ்ச்சிக்கு பின்,
ரைசா வில்சன் தனது மற்றுமொரு பிக்பாஸ் போட்டியாளரான ஹரீஷ் கல்யானுடன் இணைந்து பியார் பிரேம காதல் என்ற படத்தில் நடித்தார்..
இந்த படத்தை இயக்குனர் எலன் எழுதி இயக்கி இருந்தார் படத்திற்க்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.. கடந்த 2018 ஆம் ஆண்டு திரைக்கு வந்த பியார் பிரேம காதல் ரசிகர்ளிடமும் நல்ல வரவேற்பை பெற்றது..

இதை தொடர்ந்து ரைசா வில்சன் மீண்டும் நடிகர் ஹரீஷ் கல்யாண் நடிப்பில் வெளிவந்த தனுஷ் ராசி நேயர்களே என்ற சிறப்பு தோற்றத்தில் நடித்து இருந்தார்.
மேலும், நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த எஃப்ஐஆர் (FIR) திரைபடத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்த ரைசா வில்சன்…
இதை தவிர தெலுங்கில் தி சேஸ் மற்றும் தமிழில் இயக்குனர் சுந்தர்.சி இயக்குவுள்ள அடுத்த படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் தான் நடிகர் Raiza Willson நீச்சல் உடையில் இருக்கும் தனது புகைபடத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்..

தற்போது அந்த புகைபடங்கள் இணையத்தில் ரசிகர்களிடையே படு வேகமாக பரவி ட்ரெண்ட் ஆகி வருகிறது.